அழகான RESUME ..10 நிமிடங்களில் !
என்னதான் பெரிசா படிச்சிருந்தாலும் ஒரு பயோடேட்டாவை தயாரிக்கனும்னா... மத்தவங்களோடதை பார்த்து, அதிலே எது அழகா, சிறப்பா இருக்கோ ... அதுமாதிரியேதான் பலரும் உருவாக்கம் செய்கிறோம்!
இருப்பினும் பலவகை மாடல்களில் மனதை கவரும் வண்ணங்களில் வகை வகையான பயோடேட்டாக்களை 10 நிமிடங்களில் தயார் செய்ய முடியுமா? முடியும் என்கிறது RESUME SIMO என்கிற தளம்!
இருப்பினும் பலவகை மாடல்களில் மனதை கவரும் வண்ணங்களில் வகை வகையான பயோடேட்டாக்களை 10 நிமிடங்களில் தயார் செய்ய முடியுமா? முடியும் என்கிறது RESUME SIMO என்கிற தளம்!
பலமணி நேரம் உட்கார்ந்தும் பயோடேட்டாவை சரியான முறையில் அமைக்க முடியவில்லையே என அங்கலாய்த்து கொள்பவர்கள் கூட (சுயதிறமை உள்ளவரோ/இல்லையோ) இத்தளத்தின் மூலம் பயோடேட்டாவை உருவாக்கி தம்மை interview செய்யும் மேலதிகாரிகளை கவர்ந்து விடலாம் என்று இத்தளம் மிகுந்த தன்னம்பிக்கை அளிக்கிறது.
இத்தளத்திற்குள் நுழைந்து Get Started -ஐ சொடுக்கி பயோடேட்டாவை உருவாக்கம் செய்ய வேண்டும். பெயர், முகவரி,
கல்வித்தகுதி, இதரதகுதிகள் என ஒன்றன் பின் ஒன்றாக கேட்டு, வேலை செய்ய விரும்பும்
துறைகள் என்று அனைத்தையும் கேட்டு, பயோடேட்டாவை எப்படி வடிவமைத்து கொடுத்தால்
சிறப்பாக இருக்குமோ அந்த வடிவில் கொடுக்கிறது.
எவ்வித கட்டணமும் இல்லை. இணையம் வழியாக எப்போதும், எங்கும் பார்க்கும்படியாகவும் தேவைப்பட்டால் பிரிண்ட் செய்து கொள்ளும் வசதியையும் தருகிறது.
தள முகவரி: http://www.resumesimo.com/
2 comments:
Assalamualikum
It's a very good software thanks for your information
Brother Sadiq,
Waleikum Salam.
Thanks for your appreciation and support.
Post a Comment