Saturday 31 December 2011

25GB இலவசம்: WINDOWS SKY DRIVE


25GB இலவசம்:  WINDOWS  SKY DRIVE


Computer -ரில் உள்ள File -களை பாதுகாத்து  வைப்பதில் பலருக்கும்- பயம் தான்;  நம்பகத் தன்மையும்  இருப்பதில்லை.  காரணம் - Computer Crash, Virus போன்ற பல பிரச்சினைகளினால் முக்கிய File - களை பாதுகாப்பாக  வைப்பதில் கூட  சிக்கல் தான்!  ஆக பாதுகாப்பாக எப்படி வைக்கலாம் என்பதற்கு  தீர்வாக சொல்லப்படும் முறை - Cloud Computing (மேக கணிணியகம்) என்பதாகும். இந்த முறையில் உதவக் கூடியது தான் இணையத்தில்  சேமித்து வைப்பது (Online Storage).

சேமித்து வைக்க பல தளங்கள் இணையத்தில் கொட்டிக் கிடந்தாலும்  திருவாளர் Microsoft வழங்கும் சேவை அபரிதமானது! ஆம்,  Windows Live Skydrive என்ற இந்த சேவை, மற்ற சேவைகளை  விட, பாதுகாப்புடனும் வேகம் கூடியதாகவும் இருப்பதோடு,  25 GB இலவசமாக சேமித்துக்கொள்ளவும் தரப்படுகிறது. இந்த அளவுக்கு மற்ற இணையதளங்கள் தரவில்லை என்பதும் கவனிக்க தக்கது. இந்த சேவையில் HTML5, CSS3 போன்ற தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப் பட்டிருப்பதால் File -களைத் தரவேற்றுவது, பார்வையிடுவது போன்றவைகள் சிறப்பாக உள்ளது.

E mail, Live Messenger  போன்ற சேவைகளை ஒரே நேரத்தில் உபயோகிக்கலாம் என்பதோடு   SkyDrive மூலமாகவும்  Computer -ரில் உள்ள  file -களை  தரவேற்றி  Back up செய்து கொள்ளலாம்.



இதைப் பயன்படுத்த Hotmail அல்லது live.com மின்னஞ்சல் முகவரி  இருக்க வேண்டும். இல்லாவிட்டால்  Signup செய்து புதிதாக  மின்னஞ்சலை உருவாக்கிக் கொள்ளவேண்டும். Hot Mail முகவரியை உபயோகித்து Skydrive.live.com தளத்தில் நுழைந்த பின்னர் இடதுபுறத்தில் Files, Documents, Photos என்ற மூன்று பிரிவுகள் இருக்கும்.


Files என்பதில் File -களையும் Photos பிரிவில் புகைப்படங்களையும்  (ஆல்பங்களாக) ஏற்றி வைக்கலாம். மேலும்  Word, Excel, Powerpoint, மற்றும் Access போன்றவைகளையும்,  புதிய Folder -களையும் உருவாக்கம் செய்யலாம்.
Profile என்பதில், ஏற்றி வைக்கும் File -களை பாதுகாப்பதற்கான அமைப்புகளை எளிதில் செய்யலாம்.
Public, Private, Limited போன்ற மூன்று வகைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து  பைல்களை மற்றவர்கள் பார்க்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கலாம்.
File -களை குறிப்பிட்ட நண்பர்களுக்கு மட்டும் Share செய்யவும்  முடியும்.

Microsoft -ன் இலவசமான  நல்ல சேவை இது!
இணையதளம் : http://skydrive.live.com
25 ஜிபி மட்டும்தானா?!  என்று ஆதங்கப் பட்டால் இன்னொரு புதிய மின்னஞ்சலை உருவாக்கி கொள்ளுங்களேன்!

Tips For ATM Use

  Tips For ATM Use



How we select an ATM (Automated Teller Machine)?

There is no such defined formula, which can assurance you about the security of the ATM selection.
Therefore, the ATM user needs to exercise some carefulness when selecting an ATM.

There are some steps to follow:

  • Always go for banking in daylight hours and specially avoid to visiting ATM at weekend night.
  • Always choose ATM location which you are most familiar, most nearest point from your home or heavily traveled areas.
  • First observe the surroundings of ATM before make any transaction, if there are any person looking you then tries to avoid using ATM this time.
  • The best practice is that always go for ATM with any family member or with your best friend.
  • Avoid using if you find any other machine or code reader attached with the ATM machine.
  • Always select the ATM that is monitored by bank security or with security camera

Using an ATM
  • Be careful when any strangers offer to help you at an ATM, even if your card is block by machine or you are experiencing difficulty with the transaction.

  • Check your surrounding any other person in the queue keep an acceptable distance from you. 
  • Stand very close to the ATM and shield the keypad with your hand when keying in your PIN code otherwise any other person can guess your number.


  • Press the Cancel key on keyboard when you find the ATM is not working properly and withdraw your card. Avoid force your card into the card slot.
  • Always keep your printed transaction record so that you can compare your ATM receipts to your monthly statement.
  • If your card jammed in ATM, report this immediately to the bank.

Manner to use your ATM

  • Try to memorize your PIN code and avoid writing it down on public access book, doing so on secret book.
  • Never tell your PIN to any third person, whether to family member, office staff.
  • Avoid using easily guessable numbers for your PIN code for example your date of birth, your phone number and others.


  • Change your PIN code on weekly basis.
  • Weekly check your account balance and bank statements if you find any problem, contact to your bank immediately.