Software -களின் உதவியால், பல வகை Application -களில் இயங்கவல்ல File - கள்
உருவாக்கப்படுகின்றன. அவற்றில் பலவற்றை நாமே அடிக்கடி உபயோகப்படுத்தியும்
வருகிறோம். அந்த வகையில், e mail / audio / video போன்று ஏதாவது ஒரு File -ஐ, Download -செய்தப்பிறகு, அந்த File -ஐ எப்படி, எந்த Application -மூலம் திறப்பது போன்ற சந்தேகங்களுக்கு விடை கிடைக்காமல் குழம்பித்தான்
போய்விடுவோம்.
அப்படி, நம்மை நாமே குழப்பிக்கொள்ளாமல் - உதவியாக
இருக்கட்டுமே என்று, சில முக்கிய file வகைகளை - அவற்றின் துணைப்பெயர்கள்
மற்றும் அவற்றைத் திறக்கும் பொதுவான அப்ளிகேஷன் பெயர்களுடன் இணைத்து
கீழே தரப்பட்டு உள்ளது.
.avi - Video File.
Windows Media Player - ல் திறக்கலாம்
Windows Media Player - ல் திறக்கலாம்
.bmp - Picture File.
Paint மற்றும் Adobe Photo Shop போன்ற படங்களைக் கையாளும் அப்ளிகேஷன்களிலும் திறந்து பயன்படுத்தலாம்.
.cfg - Configuration File.
இதனை திறந்து
பயன்படுத்த வேண்டாம்!
.dat - Data அடங்கிய (தகவல்) File.
Data - வை கையாளும் எந்த ஒரு அப்ளிகேஷனிலும் இதனை திறக்கலாம்.
Data - வை கையாளும் எந்த ஒரு அப்ளிகேஷனிலும் இதனை திறக்கலாம்.
.doc - Document File.
Word தொகுப்பில் திறந்து பயன்படுத்தலாம்.
.exe - Executable File.
புரோகிராம் ஒன்றின் முதன்மையான File. இதில் டபுள் கிளிக் செய்தால் அந்த புரோகிராம் இயங்கும்.
.gif - Picture File.
Paint மற்றும் Adobe Photo Shop போன்ற படங்களை கையாளும் அப்ளிகேஷன்களிலும் திறந்து பயன்படுத்தலாம்.
.htm - இணைய தளத்தில் வைக்கப்படும் Document.
Internet Explorer உட்பட எந்த பிரவுசரிலும் இதனைத் திறந்து பயன்படுத்தலாம்.
.html - இணைய தளத்தில் வைக்கப்படும் Document.
Internet Explorer உட்பட எந்த பிரவுசரிலும் இதனைத் திறந்து பயன்படுத்தலாம்.
.ini - Text Configure File.
Note Pad - ல் திறக்கலாம்.
.jpeg/jpg - Picture File.
Paint மற்றும் Adobe Photo Shop போன்ற படங்களை கையாளும் அப்ளிகேஷன்களிலும் திறந்து பயன்படுத்தலாம்.
.mov - Movie File.
Quick Time அப்ளிகேஷனில் திறக்கலாம்.
.mpeg/mpg - Video File.
Quick Time மற்றும் Win Amp புரோகிராம்களில் திறக்கலாம்.
.mp3 - Audio File.
Windows Media Player மற்றும் Win Amp போன்ற அப்ளிகேஷன்களில் திறக்கலாம்.
.pdf - Portable Document File.
Adobe Reader போன்ற PDF File களைத் திறக்கும் எந்த சாப்ட்வேர் புரோகிராமிலும் திறக்கலாம்.
.pps - Slide Show Presentation File.
Power Point புரோகிராமில் திறக்கலாம்.
.ppt - Slide Show Presentation File.
Power Point புரோகிராமில் திறக்கலாம்.
.sys - System File.
திறக்க வேண்டாமே!
.txt - Text File.
Note Pad - ல் திறக்கலாம்.
.wav - Audio File.
Windows Media Player மற்றும் Win Amp போன்ற Audio புரோகிராம்களில் திறந்து பயன்படுத்தலாம்.
.xls - Spread Sheet File.
EXCEL தொகுப்பில் பயன்படுத்தலாம்.
.zip -
சுருக்கப்பட்ட File.
Win Zip புரோகிராம் இவ்வகை File களை விரித்துக் கொடுக்கும்.
Win Zip புரோகிராம் இவ்வகை File களை விரித்துக் கொடுக்கும்.
No comments:
Post a Comment