Monday 9 January 2012

g-mail -லின் Attachment ICON -களை மாற்ற ...

பொதுவாக,  E -Mail -களில்  ஏதேனும்  Attachment இருந்தால்- அதை குறிக்கும் விதமாக -  CLIP வடிவ  ICON ஒன்று காணப்படும். அதாவது, இணைக்கப்பட்டுள்ளது - Word, Excel, PDF, Picture போன்ற - எந்த வகையை சார்ந்ததாக இருந்தாலும் அனைத்திற்கும் இந்த ஒரே CLIP வடிவ ICON -தான்! 

Mail -ஐ திறந்து பார்க்கும் போதுதான், இணைக்கப்பட்டுள்ள அந்த FILE -எந்த வகையை சார்ந்தது என்பது உறுதியாகும். ஆக, Mail -ஐ திறந்து பார்க்காமல் உள்ளே என்ன வகையை சார்ந்த  FILE  உள்ளது என்பதை அறிய முடியாது. 

இருப்பினும், இதனை சற்று மாற்றி - அதாவது இணைக்கப்பட்டுள்ள  (Attachment)  FILE, எந்த வகையை சார்ந்த  FILE -லில் இருந்து - கையாளப்பட்டு, அனுப்பப்பட்டுள்ளதோ .. அந்த வகை FILE -இன் ICON -ஐ தெரிய வைத்தால் எப்படி இருக்கும்?   

 மாற்றம் செய்வதற்கு முன்:
 
மாற்றம் செய்தப்பிறகு:


G Mail - ஐ Chrome Browser மூலம் செயல்படுத்தும்போது மட்டுமே இது சாத்தியமாகிறது! காரணம், மாற்றத்தை  செய்யப்போகிற- Add-on (நீட்சி), Chrome - ஐ சேர்ந்தது (Chrome Add-on) என்பதால், Attachment ICON -ஐ மாற்ற Chrome Browser  -ஐ உபயோகப்படுத்துதல் அவசியம்.  

எப்படி மாற்றம் செய்வது?
Chrome Browser -லிருந்து .....
என்ற  Link  சென்று,  +ADD TO CHROME  என்பதை Click செய்ததும் ....  


ஒரு சிறிய Window திறக்கும்.  அதில் INSTALL என்பதை Click செய்யவும்.




இங்கு சொல்லப்பட்டுள்ள  Add-on மிகவும் சிறியது என்பதால் Chrome Browser -ரில் தன்னை உடனே இணைத்துக்கொண்டு விடும். இப்போது Mail -களை திறக்காமலேயே,  ICON - களை பார்த்து,   எந்த வகையை சார்ந்த File -கள் Attachment -ஆக அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். 

குறிப்பு - has:attachment என்று G Mail -இன் Search Box - இல் type செய்தால்,  அனைத்து Attachment -மெயில்களையும் ஒரே window -வில் காணலாம்.








 

 

No comments: