Google, தனது பயனுள்ள (G mail, Blogger, You Tube, Picasa, Google Reader, Google Calendar etc., போன்ற) பல சேவைகளை அதன் பயனாளர்களுக்கு பெரிய பட்டியலே இடும் அளவுக்கு தந்துக்கொண்டு இருப்பதை எவராலும் மறுக்க இயலாது!
அப்படியான நீண்ட பட்டியலில் உள்ள எந்தவொரு சேவையையும் பெறுவதற்கு அதற்கான URL -ஐ Address Bar -ரில், மிக சரியாக, type செய்தால்தான் அச்சேவையின் தளம் திறக்கும். அப்படி, ஒவ்வொரு தளத்தையும் தனித்தனியாக திறக்க URL -ஐ type செய்வது என்பது மிகவும் கஷ்டமாகவே இருக்கும்!

ஆக, தனது பயனாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு, Google,
"Terminal for Google" என்கிற பெயரில், ஒரு Extension (நீட்சி)-ஐ
உருவாக்கம் செய்துள்ளது. இந்த Extension (நீட்சி)-ஐ Chrome Browser -ரில்
இணைத்துவிட்டால் அனைத்து சேவைகளின் தளங்களையும் just a click -இல் open
செய்துவிடலாம்!
ஆம், ஒவ்வொரு முறையும் URL -ஐ type செய்துதான் அத்தளத்தை பெற வேண்டும் என்கிற, Logic -யையே, இந்த "Terminal for Google" தகர்த்து, மாற்றி அமைத்து விட்டதே என்கிற வியப்பை சொல்லித்தான் ஆகவேண்டும்!

கீழ்காணும் வசதிகளுடன் "Terminal for Google" மேம்படுத்தவும் பட்டுள்ளது:
1. சேவைகளின் shortcut -களை icons -களாக காட்டும் வசதி.
2. Gmail, Google Reader மற்றும் Google+ ஆகிய சேவைகளில் படிக்காதவைகளின் எண்ணிக்கையை காட்டும் வசதி.
3. செயலில் இருக்கும் (இணையப்)பக்கத்தை Gmail or Blogger வழியாக share செய்யும் வசதி.

இந்த "Terminal for Google" மூலம் கிடைக்கும் அனைத்து சேவைகளையும் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளது:
Gmail, Google Calendar, Google Reader, Google Contacts, Google Tasks,

Google Docs, Google Sites, Google Analytics, Webmaster Tools, FeedBurner, Blogger, Google Adsense, Google AppEngine, Picasa, YouTube, Dashboard, Accounts, Google News, Google Maps, Android Market, Google Groups, iGoogle, Google Notebook, Google Translate, Google Voice, Google Bookmarks, Google URL Shortener, music beta, Knol, Google finance, Google Moderator, Google Books, Chrome Web Store, Google+, Panoramio
"அனைத்துக்கும் ஆசைப்படு(ம்)" ரகத்தை சேர்ந்த பயனாளர்கள் எல்லா சேவைகளையும் தேர்ந்தெடுத்தும் கொள்ளலாம்; அல்லது, தேவைப்படுகின்ற சேவைகளை மாத்திரம், அவர்தம் வசதிப்படி, தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
1,229 KB அளவுள்ள "Terminal for Google" -இன், Extension (நீட்சி)-ஐ, இந்த Link -லிருந்து ...
+ADD TO CHROME என்பதனை Click செய்து ...
Chrome Browser -ரில் Install செய்ததும்,
Browser -ரின் வலது பக்க மேல்மூலையில் தெரியும், இந்த
Icon -மேல், mouse -சின் வலது பக்கத்தினால் Click செய்ய ... கிடைக்கும்
சிறிய window -விலிருந்து, Options -ஐ Click செய்து .... அதிலிருந்து Services
என்பதை திறந்து தேவையான சேவைகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
அனைத்து சேவைகளின் URL -களை இனியும், நினைவில் வைத்துதான் ஆகவேண்டும் என்கிற நிர்பந்தமில்லை. ஒரே Click -கில் எந்தவொரு சேவைக்கும் "Terminal for Google" மூலம் சுலபமாகவே சென்று விடலாம்.

No comments:
Post a Comment